விவாகரத்து பற்றி டிக்டாக் காணொளி வெளியிட்ட பெண்ணை சுட்டு கொன்ற முன்னாள் கணவர்

அமெரிக்காவில் விவாகரத்து பற்றி முன்னாள் கணவர் சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, பாகிஸ்தானை சேர்ந்த பெண் சானியா கான் (வயது 29). அமெரிக்காவில் புகைப்பட கலைஞராக இருந்து வந்துள்ளார். 2021ம் ஆண்டு ஜூனில் சிகாகோ நகருக்கு அவர் குடிபெயர்ந்து உள்ளார். இவரது முன்னாள் கணவர் 36 வயதான ரஹீல் அகமது. அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் ஆல்பாரெட்டா நகரில் வசித்து வந்த அகமது, சிகாகோவில் உள்ள சானியாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். … Continue reading விவாகரத்து பற்றி டிக்டாக் காணொளி வெளியிட்ட பெண்ணை சுட்டு கொன்ற முன்னாள் கணவர்